ஒவ்வொரு கர்ப்பிணியும் தெரிந்து வைத்திருக்க‍ வேண்டிய முக்கிய குறிப்புக்கள்

January 18, 2017 user user 0

ஒவ்வொரு கர்ப்பிணியும் தெரிந்து வைத்திருக்க‍ வேண்டிய முக்கிய குறிப்புக்கள் வயிற்றில் இருக்கும் த‌னது குழந்தையைப் பற்றிய‌ எண்ண‍ற்ற‍ கனவுகளுடனும் எவ்வ‍ளவுதான் அசௌக ரியங்கள் ஏற்பட்டாலும் எல்லா வற்றையும் தாங்கிக் கொள்ளும் கர்ப்பிணிப் பெண்கள் அந்த […]

குழந்தை பெற்றுகொள்ள நோ சொல்லும் வேலை பார்க்கும் பெண்கள்

January 18, 2017 user user 0

தற்போதுள்ள காலகட்டத்தில் பிள்ளை பெற்றுக் கொள்வதை தள்ளிப் போட நினைக்கும் நவநாகரீக பெண்கள் அதிகரித்து வருகிறார்கள். குழந்தை பெற்றுக் கொள்ள இந்தக் காலத்துப் பெண்கள் யோசிக்க, தயங்க பல காரணங்கள் உள்ளன. வேலைக்குப் போகும் […]

தாய்ப்பால் கொடுப்பதால் மார்பகங்கள் தளருமா?

January 18, 2017 user user 0

தாய்ப்பால் கொடுப்பதால் மார்பகங்கள் சரிவதில்லை. பாலூட்டும்போது ப்ரா அணியாமல் இருந்திருக்கலாம். சில தாய்மார்கள் வெறும் நைட்டி மட்டும் போட்டு உள்ளே ப்ரா அணியாமல் விடுகின்றனர். இதனால் தான் வெகு விரைவாக மார்பகங்கள் சரிந்து விடுகின்றன. […]

திருமணம் செய்யாமல் ஒன்றாக வாழ்வது சரியா ? தவறா ?

January 17, 2017 user user 0

திருமண‌ம் எ‌ன்பது ஒரு ஆணையு‌ம், பெ‌‌ண்ணையு‌ம் ம‌ட்டு‌ம் இ‌ல்லற‌த்‌தி‌ற்கு‌ள் இணை‌ப்பது அ‌ல்ல. அவ‌ர்க‌ள் மூலமாக அவ‌‌ர்களது குடு‌ம்ப‌ங்களு‌ம் உறவுகளாக மாறு‌வத‌ற்கான ஒரு அடி‌ப்படை பாலமாகு‌ம். பல உலக நாடுக‌ள் இ‌ந்‌தியாவை‌ப் பா‌ர்‌த்து ‌பிர‌ம்‌மி‌க்கு‌ம் ஒரு […]

உறவுகளில் விரிசல் ஏற்படாமல் இருக்க சில ஆலோசனை

January 17, 2017 user user 0

குடும்பத்திலும் சரி, அலுவலகத்திலும் சரி மனித உறவுகளில் விரிசல்கள் ஏற்படாமல் இருக்கவும், ஏற்பட்ட விரிசல்களை மேலும் பெரிதாக்காமல் இருக்க சில வழிமுறைகள் ஒரு நொடிக்கு குறைவான நேரத்திலேயே மனிதனை உருக்குலைத்து விடக் கூடிய ஒரு […]

குளிக்கும் போது தவிர்க்க வேண்டிய 5 தவறுகள்!

January 17, 2017 user user 0

குளிக்கும் போது நம்மையே அறியாமல் நாம் செய்யும் சின்ன சின்ன தவறுகள் நிறைய இருக்கின்றன. இதில் சிலவன நல்லது என நினைத்து செய்யும் காரியங்களினால் கூட உடல்நல அபாயம் ஏற்பட்டு தங்களை மக்கள் அணுகுகிறார்கள் […]

மாதவிலக்கு நாட்களில் தேநீர், கார உணவுகளை தவிர்ப்பது நல்லது

January 17, 2017 user user 0

பெண்களுக்கு மாதந்தோறும் பீரியட்ஸ் பிரச்சினை என்பது பெரும் சிக்கலை ஏற்படுத்திவிடும். தலைவலி, மனஅழுத்தம், கை கால் வலி என அந்த மூன்று நாட்களும் துவண்டு போய்விடுவார்கள். இல்லத்தரசிகளுக்கு பிரச்சினையில்லை வீட்டில் ஓய்வெடுத்துக்கொள்ளலாம். ஆனால் அலுவலகம் […]

ஆண்களின் சில செயல்களை பார்த்தாலே எரிச்சலாகும் பெண்கள்

January 16, 2017 user user 0

ஆண்களுக்குப் பிடித்த ஒருசில செயல்கள் பெண்களுக்குப் பிடிக்காது, பெண்களுக்குப் பிடித்த செயல்கள் ஆண்களுக்குப் பிடிக்காது. ஆனால் திருமணம் அல்லது காதல் செய்துவிட்டால், ஒருசிலவற்றை பொறுத்துக் கொண்டு தான் செல்ல வேண்டும். அவ்வாறு நடந்தால் தான், […]

திருமணத்திற்கு பின் ஆண்கள் ஏன் பிற பெண்களுடன் தொடர்பு வைக்கிறார்கள்

January 16, 2017 user user 0

வீட்டில் மனைவியுடன் தொடர்ச்சியாக சண்டை ஏற்பட்டால், அந்த சண்டைகளுக்கு தீர்வு ஏற்படாமலே போய் விட்டால், ஆண்களுக்கு மன வருத்தம் ஏற்பட்டு அமைதியை தொலைப்பார்கள். இப்படிப்பட்ட சந்தர்பத்தில் ஒன்று அவர்கள் சண்டை போட முற்படுவார்கள் அல்லது […]

திருமணம் செய்து கொள்ளாமல் ஒ‌ன்றாக வா‌ழ்வது ச‌ரியா

January 16, 2017 user user 0

திருமண‌ம் எ‌ன்பது ஒரு ஆணையு‌ம், பெ‌‌ண்ணையு‌ம் ம‌ட்டு‌ம் இ‌ல்லற‌த்‌தி‌ற்கு‌ள் இணை‌ப்பது அ‌ல்ல. அவ‌ர்க‌ள் மூலமாக அவ‌‌ர்களது குடு‌ம்ப‌ங்களு‌ம் உறவுகளாக மாறு‌வத‌ற்கான ஒரு அடி‌ப்படை பாலமாகு‌ம். பல உலக நாடுக‌ள் இ‌ந்‌தியாவை‌ப் பா‌ர்‌த்து ‌பிர‌ம்‌மி‌க்கு‌ம் ஒரு […]

1 2 3 4 5 13